தன் நான்கு வயது குழந்தையின் உயிரைக்காக்க உதவி கோரும் பெற்றோர்!!

உங்களோடு ஒன்றாக கல்வி கற்ற சக மாணவனின் உயிர் காக்க ஒன்றிணைவீர் ….

“ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”

📖 அல்குர்ஆன்:5:32

அனுராதபுரம் , சாதிக் என்பவரின் நான்கு வயது குழந்தை ஆகில் அஹமத் தலசீமியா மேஜர் நோயினால் பாதிக்கப்பட்டு ,அவருக்கு காலதாமதமின்றி அவசரமாக எலும்பு மஜ்ஜை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது.

இந்த சிகிச்சைக்காக இலங்கைப் பணம் 1 கோடி 50 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகிறது.

கீழே இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கு இலக்கங்கள் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை செய்து , உயிருக்குப் போராடும் பிஞ்சுக் குழந்தையின் உயிரைக்காக்க உதவி செய்யுங்கள்.

( வைத்திய அறிக்கைகள் மற்றும் உறுதிசெய்யும் ஆவணங்கள் என்பவற்றை எமது நிர்வாகத்தினர் ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே இப்பதிவு வெளியிடப்படுகிறது)

📱தொடர்புகளுக்கு :
0776288378

🏦வங்கிக்கணக்கு விபரம்

A/C Holder : J.M SADHIK

A/C number 8021513882

Commercial Bank (Anuradhapura Branch)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top