Basic Sinhala

2024 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ Basic Sinhala Group குழுமத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். நாடு முழுவதும் 42,000 க்கும் மேற்பட்ட மாணவ பயனாளர்களை கொண்டு இலவச கல்வியை வழங்கி வருகின்ற Edu Free Academy யின் Basic Sinhala குழுமத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். ஆரம்பத்தில் இருந்து இலகுவாக சிங்களத்தை கற்றுக்கொள்ள இந்த குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற உரையாடல்களை தவிர்த்து இதன் பூரண பயன்களை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Grade – 02 Basic Sinhala Group […]

Basic Sinhala Read More »